பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலமும் கருத்துக்களமும்... (இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்)

நிகழ்வு நாள் : 11.06.2020

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலமும், பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறையும் இணைந்து “பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் காலமும் கருத்துக்களமும்...” எனும் பொருண்மையில் 11.06.2020 முதல் 17.06.2020 முடிய ஏழு நாட்கள் இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் நடத்தின.