“தமிழர், கலை, பண்பாடு, வரலாற்று மீட்டுருவாக்க ஆய்வுகள்” இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் (17-08-2020 - 23-08-2020) - ஏழு நாட்கள்

நிகழ்வு நாள் : 17.08.2020

அன்புடையீர் வணக்கம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம், ஶ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, கரூர் தமிழாய்வுத் துறை, கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம், ப.வேலூர் இணைந்து நடத்தும் இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் (17-08-2020 - 23-08-2020) - ஏழு நாட்கள்

நேரம் : மாலை 4 மணி முதல் 5.30 வரை

தலைப்பு : தமிழர், கலை, பண்பாடு, வரலாற்று மீட்டுருவாக்க ஆய்வுகள்.

ஐந்தாம் நாள் (21-08-2020)
உரை நிகழ்த்துபவர்கள்
1. முனைவர் வெ.முனிஷ்,
உதவிப்பேராசிரியர்,
அரசு ஆடவர் கல்லூரி,
கிருஷ்ணகிரி.
தலைப்பு : தமிழ் இலக்கியம் காட்டும் அரவாணியர்.
2.முனைவர் தி.உமாதேவி
உதவிப்பேராசிரியர்,
நவீன இந்திய மொழிகள் (ம) இலக்கியத்துறை,தில்லி பல்கலைக்கழகம்,தில்லி.

தலைப்பு : புத்திலக்கிய ஆய்வுக்களங்கள்.
google meet link : https://meet.google.com/ryv-azvh-mbz
அனைவரும் கருத்தரங்கில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ப்புக்கு
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் சு.தாமரைப்பாண்டியன்
9952209476
முனைவர் சு.இளவரசி
9443301925
முனைவர் ஆ.கணேசன்
9150406389
நன்றி