அறக்கட்டளைகள்

ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : ஏ.வி.எம் ஜபாருதீன் நூர்ஜஹான் அறக்கட்டளைக் குழுவினர்
அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்

5 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2004இசுலாமியத் தமிழ் இலக்கியத் தோற்றுவாய்களும் வெளிப்பாட்டு முறைகளும்முனைவர் மு.ஜீவா
2004இஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்தரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும்பேராசிரியர் மு.அப்துல் சமது
1992கனகாபிக்ஷேகமாலைடாக்டர் நசீம்தீன்
1987வண்ணக் களஞ்சியப் புலவர் குத்பு நாயகம் ஆய்வுப்பணிமுனைவர் மு.அப்துல் கறீம்
1984இனிக்கும் இராஜநாயகம்முனைவர் மு.மு.இஸ்மாயில்