அறக்கட்டளைகள்

கிறித்தவமும் தமிழும் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : பேராயர் இரா.அருளப்பர்
அறக்கட்டளைப் பொருண்மை : கிறித்தவமும் தமிழும்

10 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014கிறித்துவக் காப்பியங்கள்முனைவர் யோ.ஞானச்சந்திரஜான்சன்
2010அறிவை விரிவாக்கும் அறநூல்கள் ( திருவிவிலியமும் பதிணெண் கீழ்க் கணக்கும் )திரு தா.ஜோசப் ஜூலியஸ்
2005தமிழ் உரைநடையும் கிறித்தவர் பங்களிப்பும்பேராசிரியர் ம.செ.இரபிசிங்
2003தமிழ் அச்சுத் தந்தை அண்டிரிக்கு அடிகளார்முனைவர் ஆ.சிவசுப்பிரமணியம்
1999கிறித்தவத் தமிழ்முனைவர் டேவிட் பிரபாகர்
1994நாவல்களில் சமுதாய மாற்றமும் மேல்நிலையாக்கமும்முனைவர் ஐசக் அருமைராசன்
1993கிறித்தவ அறிஞர்களின் இலக்கணப்பணிமுனைவர் செ.வை.சண்முகம்
1990திருமறையும் தீந்தமிழும்முனைவர் பா.வளன் அரசு
1989தமிழரும் கிறித்தவமும்முனைவர் கு.இன்னாசி
1985விவிலியம் - திருக்குறள் - சைவசித்தாந்தம் ஒப்பாய்வுமுனைவர் மு.தெய்வநாயகம்