அறக்கட்டளைகள்

தேவநேயப் மு.வரதாசனார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1983
அறக்கட்டளை நிறுவியோர் : கோவலங்கண்ணன்
அறக்கட்டளைப் பொருண்மை : பாவாணர் ஆய்வுகள் / மொழியாய்வு

15 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014வ.அய்.சுப்பிரமணியம் படைப்புகள் ஆய்வுமுனைவர் ந.கிருஷ்ணன்
2012மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பன்முக ஆளுமைமுனைவர் சா.மு.பாபுஜி
2009பாவாணர் கடவுள் நம்பிக்கையும் சமயச் சால்பும்முனைவர் பி.இராமநாதன்
2008நாசுதிராதிக் ஞால மொதன்மொழி ஆய்வுகளுக்குப் பாவாணர் தரும் ஒளிமுனைவர் பி.இராமநாதன்
2006பாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கைதிரு இரா.மதிவாணன்
2003பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்முனைவர் இரா.திருமுருகன்
2002மொழி சமுதாயம் இறையியல் தளங்களில் பாவாணரின் பங்களிப்புமுனைவர் அருணா இராசகோபால்
2001பாவாணர் பாவாணரேமுனைவர் இரா.இளவரசு
1993A Comparative Study of Tamil and Japaneseமுனைவர் பொற்கோ
1993தேவநேயப் பாவாணரின் மொழியியல் வரலாற்றுக் கொள்கைதிரு க.தமிழமல்லன்
1992தமிழெழுத்து வரி வடிவ வரலாறுபேராசிரியர் சி.கோவிந்தராசனார்
1990பாவாணர் ஆய்வு நெறிதிரு இரா.மதிவாணன்
1986உலக முதன் மொழி தமிழ்திரு கு.பூங்காவனம்
1985தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள்புலவர் இரா.இளங்குமரனார்
1985பாவாணரும் தனித்தமிழும்முனைவர் மு.தமிழ்க்குடிமகன்