அறக்கட்டளைகள்

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : செய்குத் தம்பிப் பாவலர் நினைவு விழாக்குழு
அறக்கட்டளைப் பொருண்மை : இசுலாமியத் தமிழ்

3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2011திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ( பீர் அப்பா, ஞானியரப்பாவை முன்வைத்து )திரு எச்.முஸ்தபா
1992படைப்போர் இலக்கியங்கள்முனைவர் பீ.மு.அஜ்மல்கான்
1986மகாமதிப் பாவலர்முனைவர் செ.பசுலு முகைதீன்