அறக்கட்டளைகள்

இதழாளர் ஆதித்தனார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1984
அறக்கட்டளை நிறுவியோர் : சி.பா.ஆதித்தனார் கல்வி நிறுவனம்
அறக்கட்டளைப் பொருண்மை : இதழியல்

8 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014தமிழ் இணையம் - ஓர் ஆய்வுமுனைவர் பசும்பொன்
2009ஈழத்தில் கண்ணகி கலாச்சாரம்முனைவர் பால.சுகுமார்
2005ஏ.என்.சிவராமனின் பத்திரிகை உலகம்திரு பொன்.தனசேகரன்
1998இதழாளர் பெரியார்பேராசிரியர் இறையனார்
1994ஒப்பிலக்கியக் கோட்பாடுகள்முனைவர் கா.செல்லப்பன்
1993இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் சமூகநீதிக் கோட்பாடுமுனைவர் து.சீனிச்சாமி
1992கம்பர் எழுத்தச்சன் இராமாயணங்கள்முனைவர் ப.பத்மநாபன் தம்பி
1990இதழாளர் ஆதித்தனார்திரு அ.மா.சாமி