அறக்கட்டளைகள்

தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1992
அறக்கட்டளை நிறுவியோர் : கிறுத்தவத் தமிழ் இலக்கியக் கழகம்
அறக்கட்டளைப் பொருண்மை : தனிநாயகம் அடிகள் / கிறித்தவத் தமிழ் இலக்கியங்கள்

6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2011தலித் அறம்முனைவர் அரங்க மல்லிகா
2004விவிலியத் தமிழ்முனைவர் அ.ஆலிஸ்
2003உலக அரங்கில் தமிழ்பேராசிரியர் மது.ச.விமலானந்தம்
1995தனிநாயக அடிகளாரின் ஆய்வுகள்பேராசிரியர் ம.செ.இரபிசிங்
1995தனிநாயக அடிகளின் இதழியல்வழித் தமிழ்ப்பணிதிரு பா.இறையரசன்
1992தனிநாயக அடிகளார் வாழ்வும் பணியும்திரு அமுதன் அடிகள்