அறக்கட்டளைகள்

டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1996
அறக்கட்டளை நிறுவியோர் : பேராசிரியர் மது.ச.விமலானந்தம்
அறக்கட்டளைப் பொருண்மை : தெ.பொ.மீ இலக்கியப்பணி, தொண்டும் மொழியியலும்

7 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014மொழி மற்றும் இலக்கியக் கல்வி புதுப்பொலிவாக்கம்முனைவர் பொன். சுப்பையா
2010மனோன்மணியமும் பின்காலனித்துவமும்முனைவர் சு.பஞ்சாங்கம்
2009இந்திய சூழலில் மொழி இழப்பு - ஒரு சமுதாய மொழியியல் கண்ணோட்டம்முனைவர் வ.ஞானசுந்தரம்
2008சங்க இலக்கிய ஆய்வு : தெ.பொ.மீயும் மேலை அறிஞர்களும்முனைவர் ப.மருதநாயகம்
2004தெ.பொ.மீ யின் தமிழ்த் தொண்டும், மொழியியல் பங்களிப்பும்முனைவர் ஜீ.சீனிவாச சர்மா
2002கானல்வரிமுனைவர் ச.வே.சுப்பிரமணியன்
2000தெ.பொ.மீ தமிழ் / மொழியியல் பணிமுனைவர் பொற்கோ