அறக்கட்டளைகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1999
அறக்கட்டளை நிறுவியோர் : அமரர் ஆதித்தனார் கல்வி நிறுவனம்
அறக்கட்டளைப் பொருண்மை : இதழியல் ஆவணங்கள்

28 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் முனைவர் ச.கிருட்டிணமூர்த்தி
2014 தமிழக வேளிர்கள் ஆய்வும் வரலாறும் முனைவர் நெல்லை நெடுமாறன்
2014 தென்இலங்கை மன்னன் பண்டித பராக்கிரம்பாகு ஆக்குவித்த தமிழ்நூல் சரசோதி மாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வைகலாநிதி பால.சிவகடாட்சம்
2012 திணை வரலாறு முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி
2011 அரங்கியல் நோக்கில் கபிலர் பாடல்களில் காணலாகும் கதை மாந்தர்கள் முனைவர் இரா.திராவிடமணி
2011 அரசகுல சான்றோர் வரலாறும் மதுரைக்காஞ்சியும் முனைவர் நெல்லை நெடுமாறன்
2011 சங்க இலக்கிய சமூக ஆய்வுகள் முனைவர் க.அ.ஜோதிராணி
2010 இராசேந்திர சோழன் வெளியிட்ட 'எசாலம்' செப்பேடுகள் முனைவர் ச.கிருட்டிணமூர்த்தி
2010 காமன்வெல்த் கவிதைகள் திருமதி இரா.பேபி வேகா இசையமுது
2010 தமிழ் இலக்கியங்களில் மனித உறவுகள் முனைவர் மு.சற்குணவதி
2010 பாரதியாரின் தமிழ் மொழிப்பற்று முனைவர் கி.கௌரி
2010 மூவர் தமிழ் மூன்று பார்வைகள் முனைவர் காவிரிநாடன்
2009 அரங்கேற்றுக்காதை ஆராய்ச்சி முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி
2009அறிவியல் தமிழ் செய்தித் தொடர்பியலின் சமூக வரலாறுமுனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
2009புதுவைச் சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும்முனைவர் சிவ.இளங்கோ
2009மொழியியல் நோக்கில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன்
2008தமிழ் நாடக வெளிப்பாட்டுக் களங்கள்முனைவர் க.இரவீந்திரன்
2008தமிழில் தத்துவ நூல்கள்முனைவர் நா.பாஸ்கரன்
2006தமிழ் இதழ்கள் - விடுதலைக்குப் பின்முனைவர் வே.சசிகலா
2006பள்ளு இலக்கியம் மறுவாசிப்பு பிரதிக்கு வெளியேமுனைவர் தே.ஞானசேகரன்
2005இலக்கணநூல்களில் கருத்து வளர்ச்சிமுனைவர் பெ.சுயம்பு
2004தொல்லியல் நோக்கில் சங்ககாலம்முனைவர் கா.ராஜன்
2004பண்டைய தமிழக வரைவுகளும் குறியீடுகளும்முனைவர் இரா.பவுன்துரை
2004வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்திரு சீ.இராமச்சந்திரன்
2003தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வு வரலாறுமுனைவர் ஆ.பிச்சை
2003தமிழில் மருத்துவ இதழ்கள்முனைவர் மரு சு.நரேந்திரன்
2003பாரதி இந்தியாதிரு சிலம்பு செல்வராசு
2002சுவடிப்பதிப்புத்திறன் கருத்தரங்கு ( இரு தொகுதிகள் )தொகுப்பு