அறக்கட்டளைகள்

பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியம் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2002
அறக்கட்டளை நிறுவியோர் : கு.பகவதி
அறக்கட்டளைப் பொருண்மை : பெயராய்வும் பண்பாட்டு ஆய்வும்

3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 மதிப்பீட்டுக் கலைச்சொல்லாக்கம் முனைவர் மு.பாலகுமார்
2011 பெயரியல் முனைவர் இரா.கண்ணன்
2009 பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம் முனைவர் சுடலி தியாகராசன்