அறக்கட்டளைகள்

ஈ.வெ.ரா மணியம்மை அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : பெரியார் மகளிர் அணி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்

4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 மகளிர் எழுச்சிக்கு அன்னை மணியம்மையார் ஒரு குறியீடு கவிஞர் கலி.பூங்குன்றன்
2009 திராவிட இயக்கத்தில் அன்னை மணியம்மையின் பங்கு முனைவர் ந.மங்களமுருகேசன்
2009 மகளிர் முன்னேற்றத்தில் இதழின் பங்களிப்பு - அவள் விகடன் முனைவர் லொ.ஆ.உமாமகேஸ்வரி
2005 மௌனத்தின் அதிர்வுகளும், மொழியும் - பெண் முனைவர் தேவதத்தா