அறக்கட்டளைகள்

இராமலிங்கம் அபிராமி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2003
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் ஏ.ஆர்.ஏ.சிவகுமாரன்
அறக்கட்டளைப் பொருண்மை : திருமுறைகள்

6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013திருமுறைகளில் அகப்பொருள் மரபுகளும் தொண்டு நெறிகளும்முனைவர் க.முருகேசன்
2012நரம்புக் கருவிகள்முனைவர் செ.சுப்புலட்சுமி மோகன்
2009இசை மருத்துவம்முனைவர் சே.பிரேமா
2009நீரணி பவளக் குன்றம் ( ஒன்பதாம் திருமுறை )முனைவர் கி.சுப்பிரமணியன்
2008பண்பாட்டு நோக்கில் திருமுறைகள்முனைவர் தா.ஈசுவரப்பிள்ளை
2005பெரியபுராணம் திருமுறைகளில் கவசம்முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன்