அறக்கட்டளைகள்

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2004
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் ந.கடிகாசலம்
அறக்கட்டளைப் பொருண்மை : கவிதையியல்

4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 தமிழ் ஹைக்கூ கவிதைகளில் கவிதையியல் பேராசிரியர் கவிஞர் மித்ரா
2009 தூய தமிழ்க் காவலர் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் கலைமாமணி அ.மறைமலையான்
2005 கண்ணதாசனின் ஆளுமைத் திறம் முனைவர் ம.செந்தில்குமார்
2002 கவிதையியல் முனைவர் க.பூரணச்சந்திரன்