அறக்கட்டளைகள்

பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2005
அறக்கட்டளை நிறுவியோர் : தமிழக அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

6 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 புரட்சியாளர் பேரறிஞர் அண்ணா முனைவர் அ.சக்கரவர்த்தி
2013 பேரறிஞர் அண்ணாவின் சமூக பொருளாதாரச் சிந்தனைகள் முனைவர் பெ.கி.மனோகரன்
2012 கவிஞர் புதுவைசிவத்தின் சீர்திருத்த நாடகங்கள் முனைவர் சிவ.இளங்கோ
2011 அண்ணா ஒரு சமூகக் குறியீடு முனைவர் மு.ஜீவா
2011 அண்ணாவின் புனைகதைத்திறன் முனைவர் சேது
2010 அறிஞர் அண்ணா மொபசான் சிறுகதைகள் ஒப்பாய்வு திரு கேசவன் சொர்ணம்