அறக்கட்டளைகள்

டாக்டர் வ.அய்.சுப்பிரமணியம் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2009
அறக்கட்டளை நிறுவியோர் : டாக்டர் ச.வே.சுப்பிரமணியன்
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழியல் ஆய்வுகள்

2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2013 திராவிட மொழிகளும், திராவிட மொழி ஆய்வுகளும் முனைவர் ச.மனோகரன்
2011 தமிழும் தமிழ் கற்பிற்தலும் முனைவர் சீதாலட்சுமி