அறக்கட்டளைகள்

டாக்டர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2009
அறக்கட்டளை நிறுவியோர் : இராம ப.சாமி
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழ்க்கவிதையியல்

3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2011 கவிஞர் குலோத்துங்கனின் மானுடயாத்திரை காவிய வானில் புதிய தாரகை முனைவர் சுகு.பன்னீர்செல்வம்
2011 வா.செ.கு என்ற ஆளுமையாளர் முனைவர் இரா.மோகன்
2009 குலோத்துங்கன் கவிதைகள் - ஒரு கோபுரதீபம் திரு மு.குழந்தைவேலு