அறக்கட்டளைகள்

திரு சி.மா.துரை அரசு அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2010
அறக்கட்டளை நிறுவியோர் : சி.மா.துரை அரசு
அறக்கட்டளைப் பொருண்மை : சங்க இலக்கிய ஆய்வுகள்

3 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 தொல்காப்பிய உத்திகள் முனைவர் தி.அமுதன்
2013 சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை முனைவர் வீ.ரேணுகாதேவி
2011 உலக மொழிகளில் தமிழ்ச்சொற்கள் திரு பா.சண்முகசுந்தரம்