அறக்கட்டளைகள்

தனித்தமிழ்க் காவலர் முனைவர் தமிழ்க்குடிமகன் அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2013
அறக்கட்டளை நிறுவியோர் : முனைவர் சா.த.மெய்ம்மொழி
அறக்கட்டளைப் பொருண்மை : தமிழிலக்கியங்கள்

2 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் மனிதவள மேம்பாடும் முனைவர் மு.சற்குணவதி
2013 பழந்தமிழரின் பழக்கவழக்கங்கள் முனைவர் அ.கந்தசாமி