அறக்கட்டளைகள்

பெரியார் ஈ.வெ.ரா அறக்கட்டளை நிகழ்வுகள்

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 2002
அறக்கட்டளை நிறுவியோர் : டாக்டர் ந.வேலுசாமி
அறக்கட்டளைப் பொருண்மை : பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள்

4 சொற்பொழிவுகள் நடைபெற்றுள்ளது.

ஆண்டு சொற்பொழிவுத் தலைப்பு சொற்பொழிவாளர்
2014பெரியாரின் தமிழுணர்வுமுனைவர் சீ.முத்தையா
2009உலகப் பகுத்தறிவு நீரோட்டத்தில் பெரியார்முனைவர் என்.நந்திவர்மன்
2005மக்கள் நேயச் சுயமரியாதைமுனைவர் பொற்கோ
2002பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சிமாண்புமிகு கி.வீரமணி